ஆரிப் முகமது கான்

img

கேரளத்தின் புதிய ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு வரவேற்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது ராஜீவ் காந்தி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். ஷாபானு வழக்கில் முஸ்லீம் பெண்களுக்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்ட உச்சநீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து அடிப்படைவாதிகளின் வற்புறுத்தலுக்கு ராஜீவ் காந்தி அடி பணிந்தார். ....